கனிமொழி எம்.பிக்கு இரண்டாவது முறையாக கரோனா!

கனிமொழி எம்.பிக்கு இரண்டாவது முறையாக கரோனா!

திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கனிமொழிக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 2-வது முறையாக மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் கனிமொழி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in