முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா: அனைவரும் மாஸ்க் அணிய ட்விட்டரில் வேண்டுகோள்

முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா: அனைவரும் மாஸ்க் அணிய ட்விட்டரில் வேண்டுகோள்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,முதல்வர் ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in