வெலிங்டன் டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் - போட்டோ கேலரி

வெலிங்டன் டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் - போட்டோ கேலரி
Published on
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் இன்று (08.12.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், லெப்டினன்ட் ஜெனரல் திரு.ஹாலோன் (KAHLON) அவர்களிடம், இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார் மற்றும் இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்தது குறித்து கேட்டறிந்தார். உடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையண்பு, காவல்துறை தலைவர் திரு.சைலேந்திரபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.

திரு. மு.க.ஸ்டாலின் - லெப்டினன்ட் ஜெனரல் திரு.ஹாலோன் (KAHLON)
திரு. மு.க.ஸ்டாலின் - லெப்டினன்ட் ஜெனரல் திரு.ஹாலோன் (KAHLON)
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் இன்று (08.12.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், உயர் இராணுவ அலுவலர்களிடம் இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார் மற்றும்

இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்ததற்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையண்பு, காவல்துறை தலைவர் திரு.சைலேந்திரபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் இன்று (08.12.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், உயர் இராணுவ அலுவலர்களிடம் இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார் மற்றும் இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்ததற்கு தனது இரங்கலை தெரிவித்தார். உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையண்பு, காவல்துறை தலைவர் திரு.சைலேந்திரபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in