ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர்களை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள தமிழக ரயில்வே காவல்துறை. தாக்குதல் நடத்திய நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.