
முதுநிலை பொறியியல் படிப்புக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 29ஆம் தேதி உடன் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது கால அவகாசம் அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் https://gate2024.iisc.ac.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!
'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!
எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!
‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!
நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!