முகமது ஷமிக்கு மனைவியின் யார்க்கர்!

முகமது ஷமிக்கு மனைவியின் யார்க்கர்!

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார். ஷமி வேறு பெண்களுடன் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் பேசிய பதிவுகளையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஷமி, பாகிஸ்தான் பெண் ஒருவர் மூலமாக லண்டனைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பீதி கிளப்பியிருக்கிறார் ஜகான். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, ``இது தன் கிரிக்கெட் வாழ்க்கையைத் தகர்ப்பதற்கான சதி`` என்று கூறியுள்ள ஷமியிடம் ஆதாரங்கள் இல்லாதது சந்தேகத்தைக் கிளப்புகிறது!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.