3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமித்தார் ஆளுநர்!

3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமித்தார் ஆளுநர்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தமிழக ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவியும், வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக டி.ஆறுமுகமும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என்.சந்திரசேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in