சென்னை முதல் மேயரின் 118-வது பிறந்தநாள் விழா!

சென்னை முதல் மேயரின் 118-வது பிறந்தநாள் விழா!

சென்னையின் முதல் மேயர் டாக்டர். இராஜா சர்.எம்.ஏ.முத்தையா செட்டியாரின் 118-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

பத்மபூஷன் விருது பெற்ற டாக்டர். இராஜா சர்.எம்.ஏ. முத்தையா செட்டியார் சென்னையின் முதல் மேயராக பொறுப்பேற்று செயல்பட்டவர். அவரின் 118-வது பிறந்தநாளான இன்று சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. அங்குள்ள உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இவ்விழாவில் எம்.ஏ.எம். இராமசாமி செட்டியார் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.சி.முத்தையா, அறங்காவலர் எல். அழகுசுந்தரம், ஏ.ஆர். இராமசாமி, எஸ்.இராஜேந்திரன், பேரா.க. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in