தங்கம் விலை குறைந்தது... நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தங்கம்
தங்கம்

நேற்று எந்தவிதமான மாற்றமும் இன்றி விற்பனையான தங்கம் இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து விற்பனையானவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,370 ரூபாய்க்கும், ஒரு சவரன் 42,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,365 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5,835 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 46,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 75,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in