நிழற்சாலை

நிழற்சாலை

உறைந்த இருள்

திரியின் நுனியிலிருந்து
சிறிது வெளிச்சத்தைத்
திருடிக்கொண்டு
வர்த்தியின் தாழ்வாரத்தில்
ஓடி ஒளியும் மெழுகின்
சாதுரியத்தை வியந்து
அகாலத்தில்
உறைந்து நிற்கிறது
இருள்.

- அஜித்

அந்தப் பாடல்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in