உலகளவில் கரோனா பாதிப்பு 42.19 கோடியாக அதிகரிப்பு!

உலகளவில் கரோனா பாதிப்பு 42.19 கோடியாக அதிகரிப்பு!

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42.19 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 34 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரஸால் இதுவரை 58 லட்சத்து 91 ஆயிரத்து 940 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.