கண்ணிவெடியை வெடிக்கச் செய்து பயங்கரம்: பறிபோன ராணுவவீர்கள் உயிர்

கண்ணிவெடியை வெடிக்கச் செய்து பயங்கரம்: பறிபோன ராணுவவீர்கள் உயிர்
www.mehrnews.com

சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிந்துள்ளனர்.

சோமாலியாவின் தெற்கே ஷாபெல் பகுதியில் ஜவுகர் மாவட்டத்தில் இருந்து பலாட் மாவட்டத்திற்கு ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கண்ணிவெடி வெடித்து. இதில் வாகனத்தில் இருந்த 10 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். அல்-ஷபாப் என்ற, ரஷியாவில் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.