இலக்கியத்திற்கான நோபல் பரிசு...நார்வே எழுத்தாளர் தேர்வு!

நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ஜான் ஃபோஸ்
நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ஜான் ஃபோஸ்

2023-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய கவுரவங்களில் ஒன்றாக கருதப்படுவது நோபல் பரிசுகள். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய 6 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ஜான் ஃபோஸ்
நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ஜான் ஃபோஸ்

இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை நோபல் கமிட்டி இன்று அறிவித்தது. அதன்படி நார்வையைச் சேர்ந்த ஜான் ஃபோஸ் என்பவருக்கு இவ்வாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் எழுதிய ‘for his innovative plays and prose which give voice to the unsayable' என்ற புத்தகத்துக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் இன்னும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த பரிசை வெல்லப்போவது யார் என்பது தொடர்பாக உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in