இலங்கையில் மீண்டும் ஊரடங்கு!

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு!

இலங்கையில் மீண்டும் 16 மணி ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் 16 மணி நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என இலங்கை அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in