அண்ணன யாரும் அசைக்க முடியாது!

அண்ணன யாரும் அசைக்க முடியாது!
வேலுமணி

ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட சட்டப்பேரவையில் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை சடார்னு எடுத்துப் பேச தயங்குகிறார்கள். ஆனால், ரெய்டு நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும் எஸ்.பி.வேலுமணி, அரசுக்கு எதிரான விமர்சனங்களை போட்டுத் தாக்குகிறார். ”என்னாங்க... ரெய்டெல்லாம் நடந்திருக்கு. பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாம உங்காளு சும்மா பொளந்து கட்டுறாரு” என்று வேலுமணி விசுவாசிகளைக் கேட்டால், “ரெய்டு தானே நடந்திருக்கு... அவரு மேல கைவைக்க பெருசா எந்த ஆதாரமும் சிக்கலையே. என்னதான் தலைகீழா நின்னாலும் அதையெல்லாம் இவங்களால கண்டே பிடிக்க முடியாது. அண்ணன யாரும் அசைக்கவும் முடியாது. எல்லாமே பெரிய பெரிய தொழிலதிபர்கள் பெயர்கள்ல பதுக்கப்பட்டிருக்கு” என்று கண் சிமிட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.