அகிலேஷும் ஆறு பேரும்!

அகிலேஷும் ஆறு பேரும்!
அகிலேஷ் சிங் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க ரொம்பவே மெனக்கிடுகிறது பாஜக. அந்த வியூகங்களை உடைத்து, காங்கிரஸை அரியணை ஏற்றும் முயற்சியில் மும்முரமாய் இருக்கிறார் பிரியங்கா காந்தி. இவர்களுக்கு மத்தியில் சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்சிங் யாதவும் பிரச்சாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு, வெற்றிகளைக் குவிக்க வியூகம் வகுக்கிறார். இவருக்கு உதவ, லண்டனில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் முன்வந்திருக்கிறாராம். அவரின் யோசனைப்படி, சமாஜ்வாதி கட்சியின் இளம் நிர்வாகிகள் 6 பேர் லண்டன் சென்று திரும்பியிருக்கிறார்கள். அங்கே அந்த 6 பேருக்கும், 2 மாத காலம் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது குறித்து பயிற்சி அளித்தாராம் அந்தப் பேராசிரியர். அவரிடம் பயிற்சி பெற்று திரும்பியிருக்கும் அந்த 6 இளம் நிர்வாகிகளும், இப்போது சமாஜ்வாதியின் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கும் பணியில் முழுவீச்சில் இறங்கி இருக்கிறார்களாம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in