பினராயிக்கு குட்டு... ஸ்டாலினுக்கு ஷொட்டு!

பினராயிக்கு குட்டு... ஸ்டாலினுக்கு ஷொட்டு!
சுப.உதயகுமார்

கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் சுப.உதயகுமார். தற்போது ‘பச்சை தமிழகம்’ என்ற கட்சியை நடத்தி வருகிறார் இவர். கூடங்குளம் போராட்டத்தைப் போலவே, கேரளத்தில் பினராயி அரசு மத்திய அரசுடன் இணைந்து திட்டமிடும் ‘கே ரயில்’ திட்டத்துக்கு எதிராக கேரள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கான வழிகாட்டியாகவும் உயர்ந்திருக்கிறார் சுப.உதயகுமார். இதற்கான போராட்டக் களத்தில் பினராயி விஜயனை பிடி பிடியெனப் பிடிக்கும் உதயகுமார், “மத்திய அரசை எதிர்ப்பது எப்படி என மு.க.ஸ்டாலினைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள்” என தமிழக அரசையும் வானளாவப் புகழ்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in