அவரிடம் அடக்கி வாசிக்கும் ஐயா மகன்!

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரைக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி என இந்த முறை இரண்டு அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால், சொந்த மாவட்டத்தில் இருவரும் ஆளுக்கொரு பக்கம் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள். நிதியமைச்சராக இருந்தாலும் மற்ற அமைச்சர்களிடம் தனக்கு ஏதாவது காரியம் நடக்கவேண்டி இருந்தால் தைரியமாகப் போன்போட்டுக் கேட்கிறாராம் தியாகராஜன்.

மூர்த்தி
மூர்த்தி

தலைமை வீட்டு மாப்பிள்ளை சாருக்கு நெருக்கமானவர் என்பதால் சீனியர் அமைச்சர்களும் இவர் சொல்லும் காரியங்களை அப்பீல் இல்லாமல் செய்துகொடுக் கிறார்களாம். ஆனால், மற்ற அமைச்சர்களிடம் தைரியமாக போன்போட்டுப் பேசும் ஐயா மகன், அமைச்சர் மூர்த்தியிடம் மட்டும் எதற்காகவும் இதுவரை போன் செய்ததில்லையாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in