தியாகத் தலைவி இனி ‘புரட்சித் தாய்!'

தியாகத் தலைவி இனி ‘புரட்சித் தாய்!'

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்துத் திரும்பிய சசிகலாவை, ‘தியாகத் தலைவி’ என்றே அடைமொழி இட்டு அழைக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆரம்பத்தில் இதை உள்வாங்கி ரசித்த சசிகலா இப்போது, “தியாகம் தியாகம்னு சொல்லிச் சொல்லியே கடைசிவரைக்கும் வாழ்க்கை தியாகமா போயிரும் போலிருக்கு. அதனால யாரும் இனிமே தியாகத் தலைவின்னு என்னையச் சொல்லாதீங்கப்பா” என்று சொல்கிறாராம். இதையடுத்து, சசிகலாவை இனிமேல் ‘புரட்சித் தாய்’ என்று அழைப்பதாக முடிவெடுத்திருக்கிறதாம் நெருக்கமான ஆதரவு வட்டம்.

Related Stories

No stories found.