பத்திரிகை ஆசிரியராகும் ஆதீனம்!

பத்திரிகை ஆசிரியராகும் ஆதீனம்!
மதுரை ஆதீனம்

புதிதாக வந்திருக்கும் மதுரை ஆதீனம், முந்தைய ஆதீனத்துக்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறார். பத்திரிகையாளர்களைத் தவிர்க்கிறார், இந்துத்துவர்களைப் போலப் பேசுகிறார் என்று நிறையப் புகார்கள். சன்னிதானம் இப்போது சற்றே மாறி, போகிற இடமெல்லாம் பேட்டி கொடுக்கிறார். ஆனால், அதில் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. இந்நிலையில் மாதப் பத்திரிகை ஒன்றையும் விரைவில் தொடங்கப் போகிறாராம் ஆதீனம். முந்தைய ஆதீனம் ஒரு பத்திரிகையாளர். அவரே முன்னெடுக்காத ஒரு விஷயத்தை, இவர் முன்னெடுப்பது ஆச்சரியம்தான். அதேநேரத்தில் இது ‘விஜயபாரதம் 2.0’ ஆக இல்லாதிருந்தால் சரி...

Related Stories

No stories found.