கைபிசைந்து நிற்கும் கரிக்கோல்ராஜ்!

கைபிசைந்து நிற்கும் கரிக்கோல்ராஜ்!
கரிக்கோல்ராஜ்

நாடார் சமூகத்தினரின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்த நாடார் மகாஜன சங்கம் இப்போது ஆபத்தில் இருக்கிறது. அதன் சட்ட விதிகளை மாற்றி, தன்னைத்தானே பொதுச்செயலாளராக நீட்டிப்பு செய்துள்ளதாக கரிக்கோல்ராஜுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் நாடார் சங்கங்கள், அவரை பொறுப்பில் இருந்து நீக்கக் கோரியும், சங்கத்தையும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களையும் மீட்க வலியுறுத்தியும் வீதிக்கு வந்து போராடி வருகின்றன. இதனிடையே, விருதுநகர் நகராட்சித் தலைவர் பதவியைக் குறிவைத்து கரிக்கோல்ராஜ் திமுகவுக்கு எதிராக ஆடிய ஆட்டத்தையும் சிலர் மேலிடம் வரைக்கும் போட்டுக் கொடுத்திருப்பதால் கண்டத்திலிருந்து எப்படித் தப்புவது என்று புரியாமல் கைபிசைந்து நிற்கிறாராம் கரிக்கோல்ராஜ்.

Related Stories

No stories found.