கன்னையாவால் களைகட்டும் பாஜக அணி!

கன்னையாவால் களைகட்டும் பாஜக அணி!

பிஹாரின் தாராபூர், குஷேஸ்வர்ஸ்தான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்டோபர் 30-ல் இடைத் தேர்தல் நடக்கிறது. பொதுத் தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. ஆனால், இந்த இடைத் தேர்தலில் லாலுவை விட்டு விலகிவிட்டது காங்கிரஸ். காரணம், கன்னையா குமார் என்கிறார்கள். கன்னையா குமாரின் வரவு காங்கிரஸுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றாலும் இவரது வருகை, தனது மகன் தேஜஸ்வி யாதவின் அரசியல் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கணிக்கிறாராம் லாலு. இந்த முரண்பாட்டால் 2 கட்சியும் இப்போது தனித் தனியாகப் போட்டியிடுவது, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணியை வெற்றிமுகம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in