துர்காவால் துலாபாரத்துக்கு மவுசு!

துலாபாரம் கொடுத்த துர்கா ஸ்டாலின்
துலாபாரம் கொடுத்த துர்கா ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குருவாயூர் கிருஷ்ணன்கோயிலுக்கு விஜயம் செய்து, துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செய்ததைத் தொடர்ந்து, குருவாயூர் துலாபாரத்துக்கு ஏகத்துக்கும் மவுசு ஏறிப்போயிருக்கிறது. தமிழகத்திலிருந்து பல முக்கிய அரசியல்வாதிகளின் இல்லங்களில் இருந்தும் தொடர் அழைப்புகள், குருவாயூர் கோயிலின் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு வந்து கொண்டேயிருக்கிறதாம். துலாபாரம் கொடுக்கும் வழிமுறைகள், நேரம், முன்பதிவு ஆகியவை குறித்த விசாரிப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறதாம். முக்கிய அமைச்சர்களின் மனைவிகள், குடும்பத்தினர் பெயரிலும் துலாபார நேர்த்திக் கடனுக்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் பறக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in