அடேங்கப்பா அண்ணாமலை..!

அடேங்கப்பா அண்ணாமலை..!

ஆளும் கட்சிக்காரர்களுக்குக்கூட காவல் துறை உயரதிகாரிகள் பற்றிய விவரங்கள் அவ்வளவாக தெரியாது போலிருக்கிறது. ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் டிஐஜி-க்கள், ஐஜி-க்கள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறாராம். இவர்களைப் பற்றிய முழு விவரம், இவர்களது சாதி மற்றும் அரசியல் பின்னணி உள்ளிட்டவற்றையும் திரட்டி வைத்திருக்கும் அண்ணாமலை, இவர்களில் சிலரிடம் நல்ல நட்பிலும் இருப்பதாக பாஜக வட்டாரத்தில் பெருமிதப்பட்டுச் சொல்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in