திகைக்க வைத்த திவாகரன்!
தோள் மீது கைபோட்டு...

திகைக்க வைத்த திவாகரன்!

16-ம் தேதி திருவண்ணாமலையில் நடந்த தினகரன் மகள் ஜெயஹரினி திருமணத்தில், சசிகலாவின் சொந்தபந்தங்கள் எல்லாம் ஆஜர். ஆனால், திவாகரன் குடும்பம் மட்டும் மிஸ்ஸிங். சசிகலா அழைத்தும்கூட திவாகரன் திருவண்ணாமலைக்குப் போகவில்லை என்கிறார்கள். அதுகூட ஆச்சரியமில்லை. ஆனால் அதே தேதியில், முன்னாள் அமைச்சர் காமராஜும் திவாகரனும் கைகோத்ததுதான் இப்போது பரபரப்பான செய்தியாகப் பேசப்படுகிறது. மன்னார்குடிக்கு அருகேயுள்ள சேரன்குளம் ஆட்காட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. காமராஜை கோயில் கும்பாபிஷேகத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்த திவாகரன், ஒரு காலத்தில் தன்னை கைது செய்யவைத்த பகையை எல்லாம் மறந்து அவரோடு தோள் மீது கைபோட்டு பேசி பலரையும் திகைக்க வைத்திருக்கிறார்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.