வெளுத்து வாங்கும் வெங்கடேசன்!

வெளுத்து வாங்கும் வெங்கடேசன்!

மதுரை எம்பி-யான சு.வெங்கடேசன், கொஞ்சம் விட்டால் திமுக உடன்பிறப்பாகவே மாறிவிடுவார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு ஜால்ரா சத்தம் காதைக் கிழிப்பதாக காம்ரேட்களே கவலை கொள்கிறார்கள்.  சமீபத்தில், காரணமே இல்லாமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை மட்டும் தனது முகநூல் பக்கத்தில் வைத்து ஹார்ட்டின் விட்டிருந்தார்  வெங்கடேசன். இதையெல்லாம் சுட்டிக்காட்டும் தோழர்கள், “நிலைமை ரொம்பக் கவலைக்கிடமா போய்க்கிட்டு இருக்குங்க. இவரு கட்சியை வளப்பாருன்னு பார்த்தா, தன்னை வளத்துக்க முடிவு பண்ணிட்டார் போல” என்று புலம்புகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in