5 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம்?

5 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம்?

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த கையோடு, ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அவர் டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்னதாக முக்கியமான சில அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். அந்த வகையில் கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எஸ். முத்துசாமி உள்ளிட்டவர் களின் இலாகா பொறுப்புகளில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்ற பேச்சு கோட்டை வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in