ரெய்டு எப்போ? - ஆர்வத்தில் அதிமுகவினர்!

ரெய்டு எப்போ? - ஆர்வத்தில் அதிமுகவினர்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை திமுகவினரை விட அதிமுகவினர் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதுபற்றி திமுகவினரிடம் அக்கறையோடு விசாரிக்கும் அவர்கள், “விஜயபாஸ்கர் வீட்டுல எடுத்தது கொஞ்சம் தான்... வேலுமணி கிட்ட இன்னும் வெயிட்டா இருக்கும். அது தெரிஞ்சுதான் பெரும் போலீஸ் படையை வெச்சு ரெய்டு நடத்தி ஒட்டுமொத்தமா வேலுமணிக்கு வேட்டுவைக்கப் போறாங்களாமே” என்று தகவல் பரப்புகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in