அடிச்சுக் கேப்பாங்க... ஐயா சொல்லீடாதீங்க!

அடிச்சுக் கேப்பாங்க... ஐயா சொல்லீடாதீங்க!

எம்.ஆர்.விஜயபாஸ்கரை தொடர்ந்து, அடுத்த ரவுண்டில் இன்னும் சில முன்னாள் அமைச்சர்களும் ரெய்டு பயத்தில் தவிக்கிறார்களாம். தென் மாவட்டத்தைச் சேர்ந்த அதிரடி பேச்சு முன்னாள் அமைச்சர் கூடுதல் கலக்கத்தில் இக்கிறாராம். ஒருவேளை, தனக்கெதிராக ரெய்டு நடவடிக்கை ஏதும் வந்தால் யாரும் அப்ரூவர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, தனக்கு நெருக்கமான ஏழு பேருக்கு  ‘தேவையானதை’ தாராளமாகக் கொடுத்து தாஜா செய்து வைத்திருக்கிறாராம். சொந்த ஊரில் சொத்து வாங்கினால் சிக்கல் வரும் என உஷாரான அதிரடி பார்ட்டி, கோவை பக்கம் டெக்ஸ்டைல் மில் ஒன்றை வளைத்துப் போட்டாராம். தற்போது அந்த மில்லின் வரவு செலவு விவகாரங்களைக் கவனிக்க, கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஒருவரை குடும்பத்துடன் கோவையில் தங்கவைத்திருப்பதாக கிசு கிசுக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.