எச்.ராஜாவைப் புறக்கணித்த அண்ணாமலை!

எச்.ராஜாவைப் புறக்கணித்த அண்ணாமலை!

உள்ளாட்சித் தேர்தலுக்காக 12 பேர் கொண்ட பாஜக தேர்தல் பணிக் குழுவை அண்மையில் அறிவித்தார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அந்தக் குழுவில் பொன்னார், நயினார் நாகேந்திரன் தொடங்கி நேற்றைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் பெயர் வரைக்கும் இருக்கிறது. ஆனால், கட்சியின் ஆஸ்தான வித்வான் என்று சொல்லப்படும் எச்.ராஜா வுக்கு இடமில்லை. தேர்தல் செலவுகளுக்காக கட்சித் தலைமை கொடுத்த நிதியை முறையாகச் செலவழிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ராஜா மீதும் இருக்கிறது. இதுகுறித்து விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிக் குழுவில் அவரது பெயர் சேர்க்கப்படாதது கட்சிக்குள் மேலும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in