
பகத்பாரதி
readers@kamadenu.in
விஜய் டிவியின், ‘ரெடி ஸ்டெடி போ’, ‘டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ்' நிகழ்ச்சிகளில், ரியோ ராஜுடன் சேர்ந்துத் தொகுப்பாளராகப் பணியாற்றியதின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜே ஆண்ட்ரூஸ். ‘கலக்கப்போவது யாரு சீஸன் 2’ நிகழ்ச்சியின் ரன்னர்-அப், செய்தி வாசிப்பாளர், ‘ரேடியோ மிர்ச்சி’ ஆர்ஜே எனப் படிப்படியாகப் பன்முகம் காட்டிவரும் அவருடன் ஒரு பேட்டி:
`ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சி பற்றி..?
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.