ஹாட் லீக்ஸ்: மனக்கசப்பும் மகிளா மோச்சா மாநாடும்!

ஹாட் லீக்ஸ்: மனக்கசப்பும் மகிளா மோச்சா மாநாடும்!

இவங்களுக்கே இந்தக் கதியா..?

சூரியக் கட்சி குழுமத்தின் தொழிலதிபருக்குக் கடந்த வாரம் பிறந்த நாள். இதற்காகக் கழகத்தின் அதிகாரபூர்வ நாளேட்டில் பெரிய அளவில் விளம்பரம் கொடுக்க நினைத்தார்களாம். அதில் அதிபரின் படத்தை பெரிதாகப் போடவேண்டும் என்றார்களாம். ஆனால், “தலைவர், தளபதி படங்களைத் தவிர்த்து வேறு யாருடைய படத்துக்கும் இடமளிக்க வேண்டாம் என ஏற்கெனவே இன்ஷ்ட்ரக் ஷன்ஸ் இருக்கு. அதனால, நீங்க சொல்ற மாதிரி செய்ய முடியாது” என்று மறுத்துவிட்டார்களாம். இந்த உரையாடலின் போது “அவருக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு?” என்று மேலிடத்திலிருப்பவர்கள் கேட்டதும் தொழிலதிபரின் காதுக்குப் போனதாம். இதைக்கேட்டு கொந்தளித்த அதிபரின் தம்பி, “மூன்றாம் சூரியன்னு போட்டுக் கிறவரோட படம் மட்டும் பத்திரிகையில தினமும் வரலாமாக்கும். முதல்ல, கட்சிப் பத்திரிகைக்கும் எங்க குடும்பத்துக்கும் இருக்கிற உறவு என்னன்னு அதிகாரம் பண்றவங்கள தெரிஞ்சுக்கச் சொல்லுங்க” என்று எகிறினாராம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.