ஹாட் லீக்ஸ்: செண்பகத்தோப்பு சீக்ரெட்!

ஹாட் லீக்ஸ்: செண்பகத்தோப்பு சீக்ரெட்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் செண்பகத்தோப்பில் ஓபிஎஸ்-ஸின் குல தெய்வமான பேச்சியம்மன் கோயில் இருக்கிறது. தினமும் இரண்டு டிரிப் மட்டுமே பேருந்து வந்து செல்லும் இந்தப் பகுதிக்கு தரமான சாலை அமைத்துக் கொடுத்தார் ஓபிஎஸ். அவர் குலசாமி புண்ணியத்தில், காட்டழகர் கோயிலுக்குச் செல்ல சாலை வசதி கிடைத்திருக்கிறது என்று நெகிழ்ந்தார்கள் மக்கள். ஆனால், செண்பகத்தோப்புக்குள் அவருக்கு ஏக்கர் கணக்கில் புது பந்தம் வந்திருப்பதாகவும், அந்தப் பிடிப்பும்கூட இந்தப் பளிச் சாலை வசதிக்கு ஒரு காரணம் என்றும் ஒரு பேச்சு வந்திருக்கிறது. ஆட்டை மேய்ச்சது மாதிரியும் ஆச்சு... அண்ணனுக்குப் பொண்ணைப் பார்த்தது மாதிரியும் ஆச்சும்பாங்களே... அது இதுதானோ!

ராகுலுக்கு உறவுப்பாலம் போடும் ராஜு!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in