
கமுதி
சந்தைப்பேட்டை அருகே இரு பெண்கள்...
“திமுக பொதுக்கூட்டத்துக்குப் போறவங்களுக்குக் காசு தர்றாங்களாம்... நீயும் வர்றியா?”
“ம்... அந்த ஆயிரம்தான் இன்னும் வரலை. இந்த இருநூறை எதுக்கு விடுவானேன்! இரு நானும் வர்றேன்.”
(அருகில் நிற்பவர்கள் சிரிக்கிறார்கள்)
- எம்.கல்லூரி ராமன்,
கரிசல்புலி
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.