இதுக்குத்தானே வெளியில போறதில்ல..!

இதுக்குத்தானே வெளியில போறதில்ல..!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அபார்ட்மென்ட் செக்ரட்டரிங்கிறதால கீழ்த்தளத்துக்குத் தேவை இல்லாம வரமாட்டேன். பின்ன, “அவ என்னைக் கிள்ளிட்டா டீச்சர்...” மாதிரியான புகார் எல்லாம் வர ஆரம்பிச்சுருச்சு.

ஆனாலும் வீட்டுக்குள்ர இருந்தா அம்மிணி குத்தம் கண்டுபிடிப்பாங்க. அது பொறுக்க முடியாம போவுறப்போ அந்நிய லாவணியே தேவலைன்னு கீழே போவேன்.

கீழே சிட் அவுட்ல உக்காந்து, எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் பாட்டு மொபைலில் கேட்டுக்கிட்டு இருந்தப்போ ஒரு பெருசு, எங்க அபார்ட்மென்ட்ல குடியிருக்கிறவர்தான் எதிர்ல வந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in