பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

கம்பம்

டீக்கடையில், கடைக்காரரும் வாடிக்கையாளரும்…

“சார், சூடா வடை சாப்பிடுங்க.”
“என்னங்க... கவனிப்பெல்லாம் பலமா இருக்கு?!”
“என்ன பண்றது… நைட்டு 7 மணிக்குள்ள எல்லாத்தையும் தீர்த்தாகணுமே...”
“அப்ப டயத்தைக் குறைச்சாத்தான் எங்களுக்கு மரியாதை குடுப்பீங்களாக்கும்?! சூடா நான் எதையும் சாப்பிடுறதில்ல, ஆறட்டும் அப்புறமா வந்து சாப்பிடுறேன்!”
(டீக்கடைக்காரர் முகத்தில் ஈயாடவில்லை!)
- பெ.பச்சையப்பன், கம்பம்

நாகர்கோவில்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in