நம்ம ஒரு சைடு திருப்புனா அது ஒரு சைடுல போகுதே..!

நம்ம ஒரு சைடு திருப்புனா அது ஒரு சைடுல போகுதே..!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அலுவலக நண்பர் போன் செஞ்சுட்டார். “ரெடியா இருக்கியா. அரை மணில வந்துருவோம்” இன்னிக்கு சைட் இன்ஸ்பெக்‌ஷன். என்னையும் சேர்த்துக்கிட்டாங்க.

அம்மிணிகிட்ட நேத்தே சொல்லிட்டேன். காலைல டிபன் வேணும்னு. டைனிங் டேபிள்ல பார்த்தா ஏதோ காய் கட் செஞ்ச குப்பை. இதுல எப்படி சாப்பிடறது. குப்பைத் தொட்டில அள்ளிப் போட்டு டேபிளைத் துடைச்சேன். அம்மிணிக்கு ஹெல்ப் பண்ணதுல பாராட்டு கிடைக்கப் போவுதுன்னு உள்ளார ஒரு கிளுகிளுப்பு.

தட்டுல தோசையோட வந்தவங்க காலி டேபிளைப் பார்த்ததும் அதிர்ச்சி ஆயிட்டாங்க.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in