பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

காட்பாடி

வேனில் காய்கறி விற்பவர்களும் வாடிக்கையாளர்களும்...
“பரவாயில்லையே கவர்மென்ட் போட்டிருக்கிற விலையிலேயே காய்கறியெல்லாம் தர்றீங்களே... எல்லாம் ரொம்ப ஃபிரஷ்ஷா வேற இருக்குதே...”
“சந்தோஷம்ங்க...”
“லாக்டவுனுக்கு அப்புறமும் இதே மாதிரி வேன்ல சரக்கு கொண்டாந்து வித்தா நல்லா இருக்கும். கடைத் தெருவுக்குப் போய்ட்டு வர்ற வேலையும் நேரமும் மிச்சமாகும். சிஎம்கிட்ட சொன்னா அதையும் செய்வாருல்ல?"
வேறொரு வாடிக்கையாளர் குறுக்கிட்டு…
“ஏம்மா… அப்படியெல்லாம் செஞ்சுட்டா செலவு பண்ணி கடைபோட்டு காய்கறி விக்கிறவங்க தலையில துண்டு போட்டுக்க வேண்டியதுதான். ரொம்ப டீப்பா யோசிச்சி வில்லங்கம் பண்ணிடாதீங்கம்மா!"
(அனைவரும் சிரிக்கிறார்கள்)

-அ.சுகுமார், காட்பாடி

கம்பம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in