அடடா... அப்பவே தெரியாமப் போச்சே!

அடடா... அப்பவே தெரியாமப் போச்சே!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

காலைலயே என் சீட்டுக்கு முன்னாடி யாரோ வந்து நிக்கிற மாதிரி தோணுச்சு. நண்பர் யாராவதான்னு அசால்ட்டா வேலையை கவனிச்சேன். அப்புறம் நிமிர்ந்தா பாஸ்!

“என்ன பண்றீங்க...”ன்னாரு. வடை சுடறேன்னா சொல்ல முடியும் ? ஹிஹி இந்த மாச ஸ்டேட்மென்ட்தான்னு வழிஞ்சேன்.
“இன்னிக்கு என்ன ப்ளான்”

புரியாம முழிச்சப்போ விளக்கினாரு.  “என்னென்ன வேலை இன்னிக்கு செய்யப் போறீங்க?”ன்னு. உஷாராயிட்டேன். சொல்றதை செய்யணும். செய்யிறதைத்தான் அவர்ட்ட சொல்லணும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in