அமைச்சரவைப் பட்டியல் ரெடி!- அலறவிட்ட சீமான்

அமைச்சரவைப் பட்டியல் ரெடி!- அலறவிட்ட சீமான்

சானா
readers@kamadenu.in

‘எக்ஸிட் போல்’, அது தொடர்பான விவாதங்கள் எனத் தொடர்ந்து இரவு முழுவதும் தமிழ், இந்தி(ய) சேனல்களைப் பார்த்து அசந்து தூங்கிக்கொண்டிருந்தான் பாச்சா. திடீரென விழிப்பு வந்து எழுந்து பார்த்தால் பைக்கைக் காணவில்லை. அறை முழுக்க அரக்கப் பரக்க தேடியவன் ஏதோ நினைவு வந்து டிவி ரிமோட்டில் ஒரு பட்டனைத் தட்டினான். சட்டென டிவி திரையில் தோன்றிய பைக், “டீயும் சமோசாவும் பார்சல் பண்ணி வாங்கிட்டு வர்றதுக்குள்ள ஏய்யா இப்படி ஆலாப் பறக்கிறே?” என்று சலித்துக்கொண்டது. ‘டெக்னாலஜி எப்படி வளர்ந்திருக்கு! இன்னமும், மாசக் கணக்குல எலெக் ஷன் நடத்தி, எக்ஸிட் போலுக்கே எதிர்பார்ப்பை எகிற வச்சு டென்ஷன் ஏத்துறாங்களே’ என்று நினைத்துக்கொண்டான் பாச்சா.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in