அந்நிய செலாவணி அக்காவுக்கு..!

அந்நிய செலாவணி அக்காவுக்கு..!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

ஆபிஸ் அட்டெண்டர் வந்து என் மேஜையைத் தாளமா தட்டுனாரு. எங்களைக் கூப்பிடணும்னா அதான் அவர் ஸ்டைல்.

"என்னப்பா"

"பாஸ் ஒங்களை உடனே வரச் சொன்னார்' சொல்லும்போதே ஏதோ எனக்கு ஆப்புன்னு தெரிஞ்சுது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in