ஒங்க வீட்டுக்குன்னு ஒரு ராசி இருக்கு!

ஒங்க வீட்டுக்குன்னு ஒரு ராசி இருக்கு!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

நாலு மிஸ்டு கால் பார்த்துட்டு பதறிப் போய் விசாரிச்சா, "அப்டியா... உங்க போன் அடிச்சுதா”ன்னு அப்பாவி லுக் விடறவங்க, “ஒங்களுக்கு போன்”னு தேடிக் கொண்டாந்து போனைக் கையில குடுத்தாங்க.

யார்னு பார்த்தா ‘உஷா லவ்’னு பதிஞ்சு வச்சிருக்கேன்.

“எவ அவ”ன்னு அம்மிணி முறைச்சதும் ஆடிப் போனேன். நிதானமா யோசிச்சா உஷாங்கிற பேர்ல எனக்கு ஆறு, ஏழு பேர் தெரியும். ஒரு அடையாளத்துக்கு ஒவ்வொரு உஷாவோட ஒரு குறிப்பு வச்சிருக்கேன். உஷா அத்தை, உஷா அக்கவுண்ட்ஸ்னு.
உஷா லவ் என் நண்பனோட தங்கச்சி. சின்ன வயசுலேர்ந்து பழக்கம். அண்ணா அண்ணான்னு எல்லாத்துக்கும் என்னைத்தான் கன்சல்ட் பண்ணுவா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in