பேட்டியை போன்ல வச்சுக்கலாமே!- பீதியைக் கிளப்பிய சீமான்

பேட்டியை போன்ல வச்சுக்கலாமே!- பீதியைக் கிளப்பிய சீமான்

சானா
readers@kamadenu.in

தேர்தல் காலப் பரபரப்பு முடிந்ததும் ஓய்வில் இருந்த பாச்சாவும் பைக்கும், அறையில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இப்பத்தான்யா உன் முகத்துல ஒரு தெளிச்சி வந்திருக்கு. கற்பனையிலகூட யாரையும் பேட்டி எடுக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்ட” என்று பைக் சொன்னதும் பளீரென்று பிரகாசித்த பாச்சாவின் முகம், “ஆனா, நம்ம குடைச்சல் இல்லாம தலைவர்கள்லாம் கொண்டாட்டமா இருந்திருப்பாங்கள்ல” என்று பைக் பகடி செய்ததும், தேர்தல் நேரத்தில் பவர் கட்டான தொகுதி மாதிரி தொங்கிப்போனது.

“வேட்பாளர்களா களமிறங்கினவங்கள்லாம் இப்போ வெற்றிக் கனவுல மிதந்துட்டு இருப்பாங்க. வரிசையா ஒவ்வொருத்தரா பார்த்து வம்பிழுக்கலாம்… ஐ மீன் பேட்டியெடுக்கலாம்” என்றபடி கிளம்பினான் பாச்சா.

முதலில் சீமான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in