எனக்குன்னே எங்கிருந்துதான் வருவாங்களோ!

எனக்குன்னே எங்கிருந்துதான் வருவாங்களோ!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

“உன் வாட்ஸ் அப் நம்பரும் இதானே” என்றான் போனில் பேசிய உயிர் நண்பன். ஆமான்னு சொன்னதும், “மகளுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். இன்விடேஷன் வாட்ஸ் அப்ல அனுப்பிட்டேன். மறக்காம குடும்பத்தோட வந்துரு” என்றான்.

எங்கம்மிணி முகம் சுளிச்சாங்க. “அதென்ன போன்ல அழைக்கிறது”ன்னு. அடுத்த நிமிஷம் போன் அடிச்சுது. அவனே தான்.
 “டேய் உன் வொய்ப்ட்ட கொடு. என் மிசஸ் பேசணுமாம்.”

கொடுத்தேன். எங்கம்மிணி முகம் பிரகாசம் ஆயிருச்சு. பத்து நிமிசம் பேசிட்டு போனைக் கொடுத்தாங்க. “ரொம்ப நல்ல மாதிரி. எவ்ளோ பிரியமா பேசினாங்க.”

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in