பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

ஒரு டீக்கடையில்...

“மாப்ளே! தஞ்சாவூர்க்காரன்னா எப்பவுமே கெத்து தெரியும்ல. எதையும் நேருக்கு நேராத்தான் சந்திப்போம். நாங்க ராஜ பரம்பரையாக்கும்!”
“மூக்கையும் மூஞ்சையும் மூடாமே கெத்து கெத்துன்னு பேசி தஞ்சாவூரையே கரோனா வார்டா மாத்திட்டீங்களேடா. ரெண்டாவது அலை என்ன ரெண்டாயிரமாவது அலை வந்தாலும் நீங்க திருந்தமாட்டீங்க. முதல்ல மூஞ்சிலே மாஸ்க்கை மாட்டுடா மங்கி!”
(ராஜ பரம்பரை ஆசாமி அசடுவழிகிறார்!)
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.

சீர்காழி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in