பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில்...

``ரெண்டுநாளா ட்ரம்ப்... ட்ரம்ப் னு இந்தியாவே அல்லோலப்படுது!  அதுபத்தி ஏதாவது பேசறியா?  இதுவும் எங்க மோடிக்கு கிடைச்ச வெற்றிதான்... தெரியுமா?''

``ட்ரம்ப் இந்தியாவுக்கு சும்மா வரல... `பல்லு துலக்கின மாதிரியும் ஆச்சு... பக்கோடா தின்ன மாதிரியும் ஆச்சு'ன்னு மிச்சம் மீதியா கிடக்கிற ஆயுதங்களை எல்லாம் வித்துட்டுப் போயிடுவாரு... உங்க ஆளுதான் நாடு நாடா சுத்தி நயா பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லாம பொழுதைப் போக்குறாரு...’’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in