பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

கன்னியாகுமரி

கடற்கரையில் இரு நண்பர்கள்...
``மாப்ள... பணம் இருந்தால் ஒரு மூவாயிரம் கொடேன்...''
``எதுக்கு?''
``லவ்வர்ஸ் டேல... லவ்வருக்கு சுடி எடுக்கணும்...''
``ஓ சரி சரி...''
``நீ உன் லவ்வருக்கு ஒண்ணும் வாங்கலையா?''
``இல்லடா''
``என்ன இது கஞ்சத்தனமான காதலா இருக்கு...''
``கஞ்சத்தனமா இருக்கலாம்டா... உன்னை போல லவ்வருக்காக பிச்சை எடுத்தாதான் கோளாறு...''
- பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in