பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

டீக்கடையில் இருவர்...
``ஊட்டி கொடைக்கானல் போனா, இயற்கையை அனுபவிக்கலாம்! சொந்தம் கொண்டாடினா எப்படி? வெளிநாட்டிலே இருந்து வந்தா, வேலை செய்... சாப்பிடு... குடியுரிமை கேட்டா எப்படி?!''
``அதானே! டீக்கடைக்கு வந்தா உட்கார்... உரிமையா டீ சாப்பிடு... கடையையே உரிமை கொண்டாடினா எப்படி!?''
( டீக்கடைக்காரர் குறுக்கிட்டு)
``யப்பா டேய்... இடையிலே டீக்கு காசு கொடுக்கிறதுன்னு ஒண்ணு இருக்குடா... மறந்திடாதீங்க! பேச்சைப்பாரு!''
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x