பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

சீர்காழி

டாஸ்மாக் கடையில் கஸ்டமரும் கடைக்காரரும்...
``ரெகுலர் கஸ்டமர் எல்லாம் மலைக்கு மாலை போட்டுட்டாங்க போல... வியாபாரம் காத்து வாங்குதுல்ல சார்...''
``ஆமாம்... என்ன பத்துநாள் டல்லாயிருக்கும்... உள்ளாட்சி தேர்தல் தேதிதான் டிசம்பர் ரெண்டாம் தேதி அறிவிக்கறதா சொல்லிட்டாங்களே... அப்புறம் வியாபாரம் களைகட்டும்...''
``தலைவர் சொன்ன மாதிரி, நாளையும் அதிசயம் நடக்கும்னு சொல்ல வர்றீங்க..!''
``தேவையில்லாம இங்கே நின்னு அரசியல் பேசாதே..அப்புறம் நான் டென்ஷனாகி உன்னோட சட்டைய கிழிச்சி, உன் வீட்டை அடிச்சி நொறுக்கற மாதிரி ஆயிடும்...''
``நீ மட்டும் அரசியல் பேசாம ஆன்மிகச் சொற்பொழிவா நடத்தறே... போய்யா..!''
- சீர்காழி வி.வெங்கட்

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in