பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

ராசராசன் மணிமண்டபம் அருகே இருவர்...

‘‘தெரியாமத்தான் கேட்கிறேன்!  வேட்டி கட்டிய ஒரு தமிழனை, திஹார்ல கொண்டுபோய் போடறீங்களே! தமிழ்நாட்டிலே வேலூர், பாளையங்கோட்டை எல்லாம் இல்ல... இது இந்தித் திணிப்பு இல்லியா?’’
‘‘ஏண்டா... வேட்டி கட்டிய தமிழன், இந்தியா முழுமைக்கும் நிதியமைச்சரா இருக்கலாம்! ஜெயில் மட்டும் தமிழ்நாட்ல வேணுமா? உங்களுக்கெல்லாம் ஒரே நாடு ஒரே ஜெயில் திட்டம் கொண்டு வந்தாத்தான் சரிப்படும்!’’
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

வேதாரண்யம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in